|
அ) விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் வளங்கள் (உதாரணம்: விசேட கல்வி ஊழியர்கள், விசேட உபகரணங்கள்).
|
|
|
|
|
|
|
|
ஆ) மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கான கல்வித் தொழில்நுட்பம் (உதாரணம்: கணினிகள், மென்பொருட்கள், ப்ரொஜெக்டர்கள் மற்றும் பிற கணினிப் பாகங்கள்).
|
|
|
|
|
|
|
|
இ) பதிலளிக்கக்கூடிய மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் மற்றும் கற்பித்தல் நடைமுறைகளைப் (உதாரணம்: பாடத்திட்ட ஆதரவு, எழுத்தறிவு மற்றும் எண் கணித அறிவு போன்றவை) புரிந்துகொள்வதை மேம்படுத்த பாடசாலை மற்றும் அமைப்பு ஊழியர்களுக்கான தொழில்சார் அபிவிருத்தி.
|
|
|
|
|
|
|
|
ஈ) மாணவர்களின் பன்மொழி மொழி கற்றலை ஆதரிக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் வளங்கள் (உதாரணம்: இரண்டாம் மொழியாக ஆங்கிலம், ஆங்கில மொழித் திறன் விருத்தி).
|
|
|
|
|
|
|
|
உ) அமைப்பு முழுவதும் கற்றல், கற்பித்தலுக்கு உதவும் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படாத அதிபர்கள்/உப அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள். உதாரணமாக சபையில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் வகுப்பறையில் பயன்படுத்துவதற்கான பாடத்திட்ட உதவி ஆவணங்களை உருவாக்குவதை மேற்பார்வையிடும் அதிபர்கள்.
|
|
|
|
|
|
|
|
ஊ) மாணவர்களினதும் ஊழியர்களினதும் உள மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதற்கான நிகழ்ச்சிகள் மற்றும் வளங்கள் (உதாரணம்: சமூகப் பணியாளர்கள், நெருக்கடி ஆதரவுக் குழுக்கள்).
|
|
|
|
|
|
|
|
எ) வகுப்பறையிலுள்ள உதவி ஊழியர்கள் மத்தியில் கவனிப்புக் கலாசாரத்தை வளர்ப்பதற்கு (உதாரணம்: கல்விசார் உதவியாளர்கள், அபிவிருத்தி ஆதரவு ஊழியர்கள், தலையீட்டு ஆதரவு உதவியாளர்கள், குழந்தை மற்றும் இளைஞர் ஊழியர்கள்).
|
|
|
|
|
|
|
|
ஏ) மாணவர்களின் ஆர்வங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற சூழல்களை உருவாக்கி மாணவர் ஈடுபாட்டுக்கும் கற்றல் பெறுபேறுகளுக்கும் உதவுவதன் மூலம், அவர்களின் கற்றலைத் தனிப்பயனாக்கி அதற்கான உரிமைக்கு இடமளித்தல் (உதாரணம்: பட்டப்படிப்பு போதனாசிரியர்கள், மாற்றுக் கல்வி நிகழ்ச்சிகள், இ-கற்றல்).
|
|
|
|
|
|
|
|
ஐ) அனைவருக்கும் ஆரோக்கியமான, பாதுகாப்பான கற்றல் சூழல் (உதாரணம் பாதுகாப்பான மற்றும் சுத்தமான வசதிகள், வசதிகளை மேம்படுத்துதல்).
|
|
|
|
|
|
|
|
ஒ) மாகாண நிதியுதவியுடன், சபையின் செலவுகளை ஈடுசெய்வதற்கான அனுமதிகள் மூலம் பாடசாலை வசதிகளைப் பயன்படுத்த சமுதாய அமைப்புக்களுக்கு இடமளித்தல்.
|
|
|
|
|
|
|
|
ஓ) நமது பன்முக அடையாளங்களையும் சமுதாயங்களையும் உறுதிப்படுத்தும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை ஊக்குவித்தல் (உதாரணம்: வெறுப்பை எதிர்த்துப் போராடும், தீர்க்கும் முன்னெடுப்புகள் போன்றவை).
|
|
|
|
|
|
|
|
ஒள) பழங்குடியினருக்கான கல்வி (உதாரணம்: பழங்குடியினரின் மொழியைப் பேசக்கூடியவர்கள், தலைவர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களுடன் வகுப்பறைகளுக்கு விஜயம் செய்தல், மாணவர்களுக்கான அதிகரித்த கற்றல் வாய்ப்புகள், ஊழியர்களுக்கான தொழில்சார் அபிவிருத்தி).
|
|
|
|
|
|
|